தாய்லாந்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிறுவர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

அம்நாத் மாகாணத்திலிருந்து தலைநகர் பேங்கொக் நோக்கி அதிவேக நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த வேன், பாதையை விட்டு விலகிக் சென்று விபத்துக்குள்ளாகி தீப்பற்றி எரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இவ்வேனில் பயணம் செய்த ஒருவர், ஜன்னலுக்கு ஊடாக வெளியேறி உயிர் தப்பினார்.

ஆனால், ஏனையோர் வேனுக்குள் சிக்கி, தீக்கிரையாகி உயிரிழந்தன் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Von Admin