இரு நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக முத்தையன் கட்டுக் குளம் இன்று காலை வான்பாயத் தொடங்கியுள்ளது. முல்லைத்தீவு பிரதி நீர்ப்பாசணப் பணிப்பாளர் சி.விகிர்தன் மற்றும் நீர்ப்பாசண ஊழியர்கள் அங்கு கள நிலவரங்களை பார்வையிட்டு வருகின்றார்கள்.