யாழ்ப்பாணம் சிறுப்பிட்டி வடக்கை பிறப்பிடமாகவும் பிரான்சில் (5.Rue , Grustave – charpenter , 78200 , Mantes – la – jolied France . என்ற இடத்தில் வாழ்ந்து வந்தவருமான சிறிகரன் லீலாவதி அவர்களின் முதலாம் ஆண்டு நினைவுநாள்   04.02.2023   இன்றாகும்.  அன்னாரின் நினைவு நாளில் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக்கொண்டு,  

 அன்னாரின் பிரிவால் துயறுரும் குடும்ப உறவுகள் நண்பர்கள் அனைவருக்கும் சிறுப்பிட்டி இணையம் தனது ஆழ்ந்த இறங்கலை தெரிவித்துக்கொள்கின்றது.

ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி