யாழ்.ஏழாலையை பிறப்பிடமாகவும் சிறுப்பிட்டியை மேற்கை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த

அமரர் வைரவநாதர் இராசரத்தினம் அவர்களின் 10 ஆவது ஆண்டு நினைவு நாள் 08.02.2023 இன்றாகும்.

10 ஆவது  ஆண்டில் அவரது நினைவால் துயருறும் உறவுகளுக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களை சிறுப்பிட்டி இணையம் தெரிவித்துக்கொள்கின்றது.
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டிநிற்கின்றது .
.ஓம் சாந்தி ..ஓம் சாந்தி..ஓம் சாந்தி