யாழ்ப்பாணம் – பண்ணைக் கடற்கரையில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இன்று மாலை குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது என தெரியவருகின்றது.

மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாண பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.