5000 ருபா தாளை இல்லாது செய்ய வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார இன்று பாராளுமன்றில் வைத்து தெரிவித்தார்.

பாரிய அளவான வரி அரச நிறுவனங்களால் திரட்டப்படவுள்ளது.

இதன்காரணமாக பெரும் தொகையான கறுப்பு பணம் நாட்டில் பதுக்கப்படுகிறது.

இந்த நிலைமையை இல்லாது செய்வதற்கு, இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டதைப் போல, இலங்கையில் 5000 ரூபா தாளை இல்லாது செய்ய வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.