கொல்லங்கலட்டியை பிறப்பிடமாகவும் சிறுப்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் சுப்பிரமணியம் கனகராசா

அவர்களின் முதலாம் ஆண்டு நினைவுநாள்  18.02.2023     இன்றாகும்.  அன்னாரின் நினைவு நாளில் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக்கொண்டு,  

 அன்னாரின் பிரிவால் துயறுரும் குடும்ப உறவுகள் நணபர்கள் அனைவருக்கும் சிறுப்பிட்டி இணையம் தனது ஆழ்ந்த இறங்கலை தெரிவித்துக்கொள்கின்றது.

ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி