கரவெட்டி காட்டுப்புலம் பகுதியில் கைதடி வைத்திய சாலையில் பணிபுரியும் இளம் பெண் ஒருவர் விபரீத முடிவால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

கரவெட்டி பிரதேச செயலாளர் பிரிவில் பணிபுரிந்து ஒய்வு பெற்ற கிராம சேவையாளர் ஒருவரின் புதல்வியை உயிரிழந்துள்ளார்

கைதடி வைத்திய சாலையில் பணிபுரிந்து வரும் சூரியகுமார் வாசுகி வயது 31 என்ற இளம் அரச உத்தியோகத்தர் இவ்வாறு உயிரிழந்தவர்ஆவார்

சடலம் உடல் கூற்று சோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது நெல்லியடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்