யாழ்ப்பாணம்நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தின் மாசி மக உற்சவம் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளை ஆலயவரலாற்றுடன் தொடர்புடைய கருடப்பறவை அம்மன் தீர்த்தமாடும் வேளை வானில் வட்டமிட்டு அம்மனை தரிசித்து சென்றது.

இவ் வேளை இக்காட்சியினை பார்த்த பக்தர்கள் பக்தி பரவசத்துடன் மெய் சிலிர்த்து போயினர்