சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாகவும் யேர்மனியில் வாழ்ந்து வருபவருமன திரு திருமதி சயிலன் சந்திராஅவர்களின் செல்வப்புதல்வி மீரா இன்று தனது பிறந்தநாளை அப்பா, அம்மா, அப்பப்பா, அப்பம்மா,
அம்மப்பா, அம்மம்மா, சித்திமார், சித்தப்பாமார், மாமாமார், மாமிமார் என அனைவருடனும் லுனனில் உள்ள தனது இல்லத்தில்(07.03.2023) பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இவரை அனைவரும் வாழ்த்தி நிற்கின்ற இவ்வேளை சிறுப்பிட்டி முத்துமாரி துணை கொண்டு நலமுடன் வாழ்வதில் சிறந்தோங்கி
கல்வியும் கலையும் கற்று
வாழ்க வாழ்க நீ பல்லாண்டு
உறவுகளுடன் இணைந்து

என வாழ்திநிற்கும் இன்நேரம்

சிறுப்பிட்டி இணையங்களும் வாழ்த்தி நிற்கின்றதன!

Von Admin