சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனியில் வாழ்ந்துவருபவர்களுமான வசீகரன் கலாறஞ்சினி (றஞ்சி) தம்பதயினர் திருமணநாள் பந்தத்தில் இணைந்த நல்நாளை தங்கள் இல்லத்தில் கொண்டாடுகின்றார்கள்


இவர்கள் இல்லறத்தில் நல்லறம் கண்டு இனிதே வாழ பிள்ளை வர்ணிகா, மாமன், மாமிமார் ,சகோதரங்கள், மைத்துனர், மைத்துணிமார், பெறாமக்கள் ,மருமக்கள், ஊர் உறவுகளுக்கும்

உற்றார், உறவுகள், நண்பர்கள்,வாழ்த்தி நிற்க்கும் இவ்வேளையில் சிறுப்பிட்டி இணையமும் என்றும் அன்புடனும் பண்புடனும் வாழ்க வாழ்கவென் வாழ்த்தி நிற்க்கின்றது. என வாழ்த்துகின்றார்கள்

Von Admin