சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாகவும் லண்டனில் வாழ்ந்து வருபவர்களுமான ஸ்ரீகண்ணதாசன் (கண்ணன்) யசோதா தம்பதகளின் செல்வப்புதல்வி அஸ்வினி தனது பிறந்தநாளை அப்பா, அம்மா, அண்ணா, தம்பி மற்றும் அப்பம்மா, அம்மப்பா, அம்மம்மா,
மாமன், மாமிமார் ,சகோதரங்கள், மைத்துனர், மைத்துணிமார், பெறாமக்கள் ,மருமக்கள், ஊர் உறவுகளுக்கும் உற்றார், உறவுகள், நண்பர்கள்,வாழ்த்தி நிற்க்கும் இவ்வேளையில் சிறுப்பிட்டி இணையமும் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்தி நிற்க்கின்றது.

Von Admin