பிரித்தானியாவில் அரச அலுவலக தொலைபேசிகளில் டிக்டாக் செயலி பயன்படுத்துவது தடை விதிக்கபட்டுள்ளது ஏற்க்கனவே அமெரிக்கா, கனடா, பெல்ஜியம் மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் டிக்டாக் செயலிக்கு தடை விதித்திருந்தன.

இந்த நிலையில், பிரித்தானிய அரசு அலுவலக கைபேசிகள் கணினிகள் மற்றும் மின்னணு சாதனங்களில் டிக்டாக் செயலியை செயலிகளை பயன்படுத்த தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் ஏற்கனவே இதே தடையை விதித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Von Admin