யாழ் கோப்பாய் தெற்குப் பகுதியைச் சேர்ந்த 6 வயதுச் சிறுவன் இரத்தப் புற்றுநோய் காரணமாக பரிதாபகரமாக உயிரிழந்துள்ளான். நேற்று வியாழக்கிழமை இந்த சோகச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. கோப்பாய் தெற்கைச் சேர்ந்த துஸ்யந்தன் திரிஸ் என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்தவனாவான்.