கனடாவில் வாழ்ந்துவரும் திருமதி சுசீலா துரையப்பா அவர்கள் இன்று 26.03.2023 தனது பிறந்தநாளை வெகு சிறப்பாக காணுகின்றார் இவரை அன்பு கணவன்,பாசமிகு பிள்ளைகள்.மருமக்கள் பேரப்பிள்ளைகள்.மற்றும் உறவுகள் நண்பர்கள் வாழ்த்தி நிற்க்கும் இவ்வேளையில் சிறுப்பிட்டி இணையனமும் பல்லாண்டுகாலம் நோய் நொடியின்றி வாழ்கவென வாழ்த்தி நிற்க்கின்றது