யாழ் புன்னாலைகட்டுவன் ஈவினையை வசிப்பிடமாக கொண்ட செல்வன் இ.சுகுணன்

 அவர்கள் இன்று 28.03.2023  தனது பிறந்த நாளை காணுகின்றார்.
இவரை அவரது அன்பு மனைவி,பாசமிகு அம்மா, தம்பிமார் மாமா மாமிமார் சித்திப்பா சித்திமார்
மற்றூ உறவுகள் நாண்பர்கள் அனைவரும் வாழ்த்தி நிற்க்கும் இவ்வேளையில்.
சிறுப்பிட்டி இணையமும் என்றும் பல்லாண்டு காலம் வாழ்கவென வழ்த்தி நிற்கின்றது.

Von Admin