• Mo. Okt 7th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

இலங்கையிலிருந்து தமிழ்நாடு சென்ற ஒருவர் கொவிட்டினால் பாதிப்பு

Mrz 31, 2023

இலங்கையிலிருந்து தமிழ்நாடு சென்ற நபர் ஒருவர் கொவிட்டினால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது.

இலங்கையிலிருந்து சென்னை விமானநிலயைத்திற்கு சென்ற பயணியொருவரும் சிங்கப்பூரிலிருந்து சென்ற ஒருவரும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது என ஐஏஎன்எஸ் தெரிவித்துள்ளது.சென்னை விமானநிலையத்தில் கொரோனா பரிசோதனைகளை மேற்கொண்டவேளை இது தெரியவந்துள்ளது.

முன்னர் விமானநிலையத்தில் மூன்று அல்லது நான்கு கொவிட்நோயாளிகள் இனம் காணப்படுவார்கள் தற்போது ஆறுஏழு பேர் இனங்கானப்பட்டுள்ளனர் என அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

இது ஆரோக்கியமான விடயமல்ல என  அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed