• Fr. Okt 4th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பேக்கரி பொருட்களின் விலை குறைப்பு

Apr 2, 2023

முட்டை ஒன்றின் விலை 35 ரூபாவாக குறைக்கப்பட்டால் பான் தவிர்ந்த ஏனைய பேக்கரி பொருட்களின் விலை குறைக்கப்படும் என அனைத்து இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகள் கிடைக்கப்பெற்றுள்ளதால் முட்டை சந்தையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு ஒரு வாரத்திற்குள் தீர்வு காணப்படும் என சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

எரிபொருளின் விலை குறைக்கப்பட்டாலும் பேக்கரி பொருட்களின் விலை குறைக்கப்படாது என மேலும் தெரிவிக்கப்படுகிறது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed