யாழில் காணி பிரச்சனை தொடர்பில் குடும்ப பெண் ஒருவர் விபரீத முடிவெடுத்து உயிரை மாய்த்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவமானது யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் அப்பகுதியை சேர்ந்த யுவனேசன் விஜயலக்சுமி (வயது 41) என்ற பெண் என தெரியவந்துள்ளது.

திடீர் மரண விசாரணை அதிகாரி பி. ஜெயபாலசிங்கம் செய்துள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Von Admin