ஈவினை கற்ப்பக பிள்ளையார் ஆலய ஆஸ்த்தான குருக்கள்
திரு கெங்காதரகுருக்கள் ஜயா அவர்கள் இன்று
05.04.2023 தனது பிறந்த நாளை வெகு சிறப்பாக‌ காணுகின்றார். இவரை அன்பு மனைவி பிள்ளைகள், மருமக்களுடன், குடும்ப உறவுகள் நண்பர்கள்,கிராமத்து உறவுகள் என வாழ்த்திநிற்க்கும் இவ்வேளையில் .
இவர் என்றும் ஈவினை கற்பக விநாயகர் துணை கொண்டு நேய் நொடியின்றி சிறப்புடன் வாழ ஈவினை,மற்றும் சிறுப்பிட்டி கிராமத்தின் சார்பில் சிறுப்பிட்டி இணையம் இவரை வாழ்த்தி நிற்கின்றது

Von Admin