லண்டனில் வாழ்ந்து வரும் திரு திருமதி தணிகைநாதன் கலா தம்பதிகள் இன்று  06.04.2023  தமது  திருமண நாளை வெகு சிறப்பாக காணுகின்றனர். இவர்களை இவர்களது , உறவுகள் ,நண்பர்கள் வாழ்த்தி நிற்கும் இவ்வேளையில் ,சிறுப்பிட்டி இணையமும் பல்லாண்டுகாலம் சீருப் சிறப்புடனும் வாழ வாழ்த்தி நிற்க்கின்றது

Von Admin