சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாககொண்ட  இராமச்சந்திரன் தவறஞ்சன் (றஞ்சன்) அவர்கள் (09.04.2023)ஆகியஇன்று
தனது பிறந்தநாளை சிறுப்பிட்டியில் உள்ள தனது இல்லத்தில் உற்றார் ,உறவினர்களுடன் கொண்டாடுகின்றார்,முத்துமாரிதுணைகொண்டு சிறப்புற்று
இன்று‌ போல் என்றும் பல்லாண்டு வாழ்க வாழ்க என வாழ்த்துகின்றனர்
இவர்களுடன் இணைந்து வாழ்த்தி நிற்கும் இவ்வேளையில் ,சிறுப்பிட்டி இணையமும் பல்லாண்டுகாலம் சீருப் சிறப்புடனும் வாழ வாழ்த்தி நிற்க்கின்றது

,

Von Admin