சிறுப்பிட்டி மாற்றும் புலம் பெயர் வாழ் சிறுப்பிட்டி உறவுகள் .
மற்றும் சிறுப்பிட்டி இணைய வாசக உறவுகள் நண்பர்கள் அனைவருக்கும்

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

அன்போடும்
பண்போடும்
பாசத்தோடும்
நட்போடும்
மகிழ்வுடனும்
எல்லா வளமும் பெற்று
வாழ வாழ்த்தி நிற்க்கின்றது.

சிறுப்பிட்டி இணையம்

Von Admin