சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாவும் பரிசில் வாழ்ந்து வரும் நேசன் அவர்கள் இன்று 17.04.2023 தனது பிறந்தநாளை மனைவி ,பிள்ளைகள், அம்மா, சகோதர் ,சகோதரி,பெறாமக்கள், மருமக்களுடனும் ,உற்றார் ,உறவினர்கள் ,நண்பர்களுடன் பிரிசில்  கொண்டாடுகின்றார் இவரை அனைவரும்வாழ்த்தி நிற்கும் இவ் வேளை  வாழ்க வளமுடன் என்றும் உறவுகளுடன் இணைந்து சிறுப்பிட்டி இணையமும் பல்லாண்டுகாலம் சீருப் சிறப்புடனும் வாழ வாழ்த்தி நிற்க்கின்றது

Von Admin