• Fr. Okt 4th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

இலங்கை கர்ப்பிணிகளுக்கு வெளியான எச்சரிக்கை!

Apr 22, 2023

இலங்கை நிலவி வரும் கடும் வெப்பத்தால் கர்ப்பிணிப் பெண்கள் அதிகளவில் பாதிக்கப்படக் கூடும் என்று வைத்திய நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.அதன்படி பகல் வேளைகளில் வெளியில் செல்வதைத் தவிர்ப்பதுடன், இரண்டு லீற்றர் தண்ணீர் அருந்துவோர் 3 முதல் 4 லீற்றர் வரை தண்ணீர் அருந்த வேண்டும் என்று கர்ப்பிணிகளுக்கு மருத்துவர்கள் வலியுறுத்தப்பட்டுள்ளனர். 

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed