சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாகவும் சுவிசில் வாழ்ந்து வருபவருமான நல்லையா தயாபரன் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை தனது மனைவி, பிள்ளைகள்

உறார் உறவினர்களுடன் , முத்துமாரிதுணைகொண்டு சிறப்புற்று இன்று‌ போல் என்றும் பல்லாண்டு வாழ்க வாழ்க என அனைவரும் வாழ்த்தி நிற்கும் இவ் வேளை  சிறுப்பிட்டி இணையங்களும் பல்லாண்டுகாலம் சீரும் சிறப்புடனும் வாழ வாழ்த்தி நிற்க்கின்றது

Von Admin