• Fr. Okt 4th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

உதயநாளின் நினைவுகூறல் திரு.நடராசா சின்னத்துரை(25.04.2023)

Apr 25, 2023

சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாகவும் சுவிசில் வசித்து வருபவருமான நடராசா சின்னத்துரை அவர்கள் எம்மோடு இல்லை என்றாலும் பிறந்தநாள் நினைவுகூறல் திரு.நடராசா சின்னத்துரை
.இவர் சிறுப்பிட்டி உலகத்தமிழர் ஒன்றிய நிர்வாக குழுவின் முக்கிய உறுப்பினரும் .பல தனித்துவ பொது தொண்டாளராக இருந்துவந்தார் இவரை மனைவி மல்லிகாதேவி. மகள்மார் குடும்பத்தினர் மகன். அக்காமார்குடும்பத்தினர். தம்பிமார்குடும்பத்தினர். தங்கைமார்குடும்பத்தினர்.மாமன்மார்குடும்பத்தினர் மைத்துனன்மார்குடும்பத்தினர். .மைத்துனிமார்குடும்பத்தினர். சித்திமார் குடும்பத்தினர். சித்தப்பாமார்குடும்பத்தினர்.பெறாமக்கள் குடும்பத்தினருடன் சிறுப்பிட்டி உலகத்தமிழர் ஒன்றியத்தின் உறுப்பினர்கள் .ஊரின் செயல்பாட்டுக்குழுவினர்களுடன் இணைந்து ஊரின் இணையமாம் சிறுப்பிட்டி இணைய நிர்வாகமும் இலுப்பையடி முத்துமாரி அம்மன் துணையோடு இவர் உதயநாளின் நினைவுகூறல்!

எம்மோடு இல்லை என்று ஏங்கி நாம் நின்றாலும்
பண்போடு பணி செய்து பலர்போற்ற
நெஞ்சோடு நீ நின்று எம்நினைவுகளில்வாழ்கின்றாய்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed