• Mo. Okt 7th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

மின்சாரம் தாக்கி 7 வயதுடைய சிறுவன் உயிரிழப்பு

Apr 27, 2023

மின்சாரம் தாக்கி 7 வயதுடைய சிறுவன் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

மாத்தறை திக்வெல்ல பகுதியில் நேற்றைய தினம் இச் சம்பவம் நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குளிரூட்டியின் பின்புறத்தில் பென்சில் ஒன்று விழுந்தமையை தொடர்ந்து அதனை எடுப்பதற்காக சென்ற வேளையிலேயே மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மாத்தறை திக்வெல்ல காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். 

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed