சுவிஸில் வாழ்ந்து வரும் குணதேவன் கனகேஸ்வரி தம்பதிகளின் செல்ல புதல்வி செல்வி கு,அஸ்வினி அவர்கள் இன்று 29.04.2022 தனது பிறந்தநாளை வெகு சிறப்பாக காணுகின்றார் இவரை அன்பு அப்பா அம்மா பாசமிகு சகோதரர்கள் மற்றும் உறவுகள் நண்பர்கள், நண்பிகள் வாழ்த்தி நிற்க்கும் இவ்வேளையில்   சிறுப்பிட்டி இணையமும் பல்லாண்டுகாலம் சீரும் சிறப்புடனும் வாழவென‌ வாழ்த்தி நிற்க்கின்றது

Von Admin