• Do. Sep 12th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

Monat: Mai 2023

  • Startseite
  • பிரான்ஸில் யாழ் இளைஞன் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை.

பிரான்ஸில் யாழ் இளைஞன் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை.

யாழ்ப்பாணத்தில் இருந்து அகதி தஞ்சம் கோரி பிரான்ஸ் சென்ற நிலையில் இளைஞன் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரான்ஸில் அகதி முகாமில் தங்கியிருந்த நேற்று முன் தினம் விபரீத முடிவெடுத்து தூக்கில் தொங்கி உயிரை மாய்த்துள்ளதாக கூறப்படுகின்றது. சம்பவத்தில் யாழ்ப்பாணம்…

நியூஸிலாந்தில் இன்று 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

நியூஸிலாந்தில் இன்று 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மக்கள் வசிக்காத, ஆக்லாந்து தீவுகளுக்கு அருகில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த நிலநடுக்கம் 33 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக நியூஸிலாந்தின் பூகம்ப கண்காணிப்பு முகவரகம் தெரிவித்துள்ளது. இது குறித்து கருத்து…

பெற்றோல், மண்ணெண்ணெய் விலைகள் குறைப்பு

எரிபொருள்களின் விலையை நள்ளிரவு (ஜூன் 1) மாற்றியமைக்கப்படுவதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. அதன்படி 92 ஒக்ரைன் பெற்றோல் லீற்றர் ஒன்று 15 ரூபாயினால் குறைக்கப்படவுள்ளது. புதிய விலை லீற்றர் ஒன்று 318 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 95 ஒக்ரைன் பெற்றோல் லீற்றர்…

அச்சுவேலியில் வீடொன்றில் கூரிய ஆயுதங்கள் மீட்பு ; இளைஞன் கைது!!

யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து கூரிய ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதுடன் , இளைஞன் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடி படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் அச்சுவேலி மேற்கில் உள்ள வீடொன்றினை முற்றுகையிட்டு , தேடுதல் நடத்தினர்.…

யாழில் இரத்த வாந்தியெடுத்து நபர் ஒருவர் உயிரிழப்பு

யாழில் இளைஞர் ஒருவர் இரத்த வாந்தியெடுத்து நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புங்குடுதீவு 4ஆம் வட்டாரத்தை சேர்ந்த விக்னேஸ்வரன் டெனிஸ்டன் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் கசிப்பு அருந்திவிட்டு வந்தபோதே இரத்தவாந்தியெடுத்தார் என்றும் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட…

யாழில் மோசடியில் ஈடுபட்ட வியாபாரிகள்

அச்சுவேலியில் உள்ள பல வியாபார மையங்களில் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள் பிரிவின் உத்தியோகத்தர்கள் திடீர் பரிசோதனை மேற்கொண்டுள்ளார். குறித்த திடீர் பரிசோதனை நடவடிக்கை (29-05-2023) மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதேவேளை, வியாபாரிகளினால் பயன்படுத்தப்பட்ட நிறுக்கும் கருவிகளை பரிசோதித்த…

தெல்லிப்பழையில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்தவர் உயிரிழப்பு!!

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயத்திற்கு முன்பாக துவிச்சக்கர வண்டியில் வீதியை கடக்க முற்பட்டவர் விபத்தில் சிக்கி , சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தெல்லிப்பழை கிரான் பகுதியை சேர்ந்த சடையன் பாலசந்திரன் (வயது 48) என்பவரே உயிரிழந்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற…

யாழ்ப்பாணத்தில் புத்தூரைச் சேர்ந்த ஒருவர் கைது

காணியை மோசடியாக விற்பனை செய்வதற்காகப் போலியான கையெழுத்திட்டு உறுதி தயாரித்த குற்றச்சாட்டில் யாழ். புத்தூரைச் சேர்ந்த நொத்தாரிசு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் விசாந்த தலைமையிலான விசேட குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது இவர் கைது…

கனடாவில் யாழ் வடமராட்சி இளைஞர் ஆற்றில் மூழ்கிப் பலி

கனடாவில் திங்கட்கிழமை நண்பர்களுடன் ஆற்றில் நீராடச் சென்ற வடமராட்சி கற்கோவளம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். ஐந்து வருடங்களுக்கு முன்னர் புலம் பெயர்ந்து கனடா சென்ற இளைஞர் நண்பர்களுடன் ஆற்றில் நீராடச் சென்ற சமயம் குறித்த துயரச் சம்பவம்…

ஒரே நாளில் முடக்கப்பட்ட 66,000 சமூக வலைதள கணக்குகள் ! சீன அதிரடி

ஒரே நாளில் 66,000 போலி சமூக வலைதள கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சீனாவில் சமூக வலைதளத்தின் ஊடாக தேவையற்ற வதந்திகளை பரப்புதல் மற்றும் பண மோசடி போன்ற செயற்பாடுகளில் சிலர் ஈடுபடுவதாக அரசாங்கத்திற்கு புகார்கள் வழங்கப்பட்டுள்ளது. அந்த புகாரின் அடிப்படையில்,…

யாழில் கடன் தொல்லை! உயிர் மாய்த்த நபர் !

யாழ்ப்பாணம், வடமராட்சி பகுதியில் கடன் தொல்லையால் சிறு வர்த்தகர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார். நேற்று நவிண்டில் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. மரக்காலை நடத்தி வரும் ஒருவரே தனது வீட்டில் உயிரை மாய்துள்ளார். அவர் உயிரை மாய்த்த சமயத்தில்…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed