சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் கனடாவை வாழ்விடமாகவும் கொண்டிருந்த அமரர்  இராசசிங்கம்  நிசாந்தன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாள் (03.05.2023) இன்றாகும்.

ஓராண்டு கழிந்து அவரது பிரிவால் ஆழ்ந்த துயரில் இருக்கும் அவரது உறவுகள் நண்பர்கள் அனைவருக்கும் சிறுப்பிட்டி இணையம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துகொள்கின்றது.

Von Admin