சிறுப்பிட்டி பூங்கொத்தையை  பிறப்பிடமாகவும் யேர்மனி பிறாங்போட் நகரில் வாழ்ந்து வரும் ஐெயதாஸ் அவர்கள் இன்று தனது பிறந்தநாள் நாளை
சகோதர, சகோதரிகள் ,மருமக்கள், பெறாமக்கள்,உற்றார், உறவினர்கள், நண்பர்கள், கலையுலக நண்பர்களுடன் இணைந்து கொண்டாடும் இவ்வேளை நாமும் இணைந்துவாழ்க வளம் பொங்கி. இன்று போல் என்றும் சந்தோசமாகவும் கல கலப்பாகவும் பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழஇனிதே வாழ வாழ்த்தும். உறவுகளுடன்

என இணைந்து இவரை வாழ்த்தி நிற்கும் இவ்வேளை

சிறுப்பிட்டி இணையமும் பல்லாண்டுகாலம் சீரும் சிறப்புடனும் வாழவென‌ வாழ்த்தி நிற்க்கின்றது

Von Admin