சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் லண்டனில் வசித்து வரும் இராசலிங்கம் தணிகைநாதன் அவர்கள் இன்று 11.05.2022 திங்கட்கிழமை தனது பிறந்த நாளை காணுகின்றார் இவரை அன்பு மனைவி கலா,பிள்ளைகள் அபிந்தா,மதுஷிகா மற்றும் இலங்கையில் இருக்கும் அப்பா அம்மா .மாமா மாமி இவர்களோடு
சுவிட்சர்லாந்தில் இருக்கும் அண்ணா அண்ணி பிள்ளைகள் அபிநயன் சைந்தவி மற்றும் உறவினர்கள் நண்பர்கள் வாழ்த்தி நிற்க்கும் இவ்வேளையில்
இவரை

சிறுப்பிட்டி இணையமும் பல்லாண்டுகாலம் சீரும் சிறப்புடனும் வாழவென‌ வாழ்த்தி நிற்க்கின்றது

Von Admin