சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாககொண்ட

சுசி மயூரன் அவர்கள்பிறந்த நாளை தனது  இல்லத்தில் கொண்டாடுகின்றார் இவரை கணவன் பிள்ளைகள் சகோதரர்கள், சகோதரிகள், மைத்துனிமார், மைத்துனர்மார், மருமக்கள், பெறாமக்கள்,உற்றார் ,  ,உற்றார் ,உறவினர்,,நண்பர்கள்  பல்லாண்டுகாலம் பெருவாழ்வு வாழ்கவெனநிற்க்கும் இவ்வேளையில் சிறுப்பிட்டி. இணையமும் பல்லாண்டுகாலம் வாழ்கவென வாழ்த்தி நிற்க்கின்றது .

Von Admin