• Mo. Okt 7th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

திருமண வாழ்த்து.கவின்,சுதேதிகா தம்பதிகள். (28.06.2023,யேர்மனி)

Jun 29, 2023

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனியில் வாழ்ந்து வருபவருர்களுமான திரு.
திருமதி. தேவராசா சுதந்தினிஅவர்களின் முத்த புத்திரி சுதேதிகா அவர்களுக்கும்.

யேர்மனியில் வாழ்ந்துவரும் திரு திருமதி சேதுக்குமார் சர்மிளா தம்பதிகளின் சிரேஸ்ர புத்திரன் கவின் அவர்களும் 28.06.2023 அன்று திருமணபந்தந்தில் இணைந்துள்ளார்கள்.

இவர்களை உறவுகள் நண்பர்கள் ஒன்று கூடி வாழ்த்தி நிற்கும் இவ்வேளை
இவர்கள் என்றும் இணைந்த தம்பதிகளாய்
இதயம்தொட்ட வர்களாக வாழ்வது மகிழ்ச்சி
இதுபோல் இவர்கள்வாழ்வு
இன்னும் சீரும் சிறப்பும்பெற்றுவாழ

சிறுப்பிட்டி இணையமும் சிறப்புடன் வாழ்க வாழ்கவென வாழ்த்தி நிற்க்கின்றது

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed