சிறுப்பிட்டி, (ஈவினை. ) யில் வாழ்ந்துவரும் கதிரவேலு சத்தியரூபன்அவர்கள்
இன்று தனது பிறந்தநாளை குடும்பத்தார் மற்றும் ,உற்றார், உறவினர், ,நண்பர்களுடன் இணைந்து கொண்டாடுகின்றார்.

இவரை வாழ்க வாழ்க என அனைவரும் வாழ்த்தி நிற்க்கும் இவ்வேளையில் இவர்களுடன் இணைந்து சிறுப்பிட்டி. இணையமும் பல்லாண்டு காலம் வாழ்கவென வாழ்த்தி நிற்க்கின்றது .

Von Admin