கனடாவில் வாழ்ந்து வரும் திரு திருமதி வித்தகன்,வைஸ்னவி தம்பதிகள் இன்று தமது திருமண நாளை வெகு சிறப்பாக காணுகின்றனர்.

இவர்களை இன்நாளில் உறவுகள் நண்பர்கள் சிறப்பாக வாழ வாழ்த்தி நிற்க்கும் இவ்வேளையில் சிறுப்பிட்டி இணையம்
ஈவினை கற்ப்பக பிள்ளையார் துணைகொண்டு சீரும்சிறப்புடனும் வாழ்கவென வாழ்த்தி நிற்கின்றது.

Von Admin