சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும்

யேர்மனியில் வாழ்ந்து வரும் திருமதி றஞ்சி வசீகரன் இன்று (19.07.2023) தனது பிறந்தநாளை  அம்மா  கணவன், பிள்ளை,சகோதர, சகோதரிகளுடனும் மருமக்கள், பெறாமக்கள்,மாமான்மார், மாமிமாருடனும்,
உற்றார், உறவினர்களுடனும்,  இணைந்து வாழ்த்த தனது பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார் இவர்  எண்ணற்ற புகழ் பெருக வாழ்க வாழ்க என வாழ்த்தும்

இவ்வேளையில் இவர்களுடன் இணைந்து சிறுப்பிட்டி. இணையமும் பல்லாண்டுகாலம் வாழ்கவென வாழ்த்தி நிற்க்கின்றது .

Von Admin