சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் , நோர்வேயை வசிப்பிடமாகவும் கொண்டிருக்கும் சந்திரன், நளாயினி, தம்பதிகளின் செல்வப்புதல்வி சாருகா அவர்கள் (31.07.2023) இன்று தனது நான்காவது பிறந்தநாளை இல்லத்தில் கொண்டாடுகிறார். சாருகாவை அப்பா,(சந்திரன்) அம்மா (நளாயினி) மற்றும் ,உற்றார், உறவினர்கள். நண்பர்கள், பல்லாண்டுகாலம் சீரும் சிறப்புடன் நீடூழி வாழ்கவென

Von Admin