பிரிட்டனில் கண்டறியப்பட்ட ‚Eris – EG5‘ ‚கொவிட் 19‘ வகை வைரஸ் தற்போது அமெரிக்காவிலும் பரவியுள்ளது.

புதிதாக கண்டறியப்பட்ட ‚கொவிட்-19‘ பாதிக்கப்பட்டவர்களில் 17 சதவீதம் பேர் ‚Eris-EG.5‘ நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க சுகாதாரத் துறை தகவல்கள் கூறுகின்றன.

Von Admin