யாழ். சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாககவும் சுவிசில் வாழ்ந்து வரும் திரு திருமதி றுாபி தம்பதிகளின் செல்வப் புதல்வன் அட்சயனும் செல்வப் புதல்வி அட்சஜா
இன்று தமது இல்லத்தில் சிறப்பாக தங்கள் தந்தை தாயுடன் கொண்டாடுகின்றனர் இவர்கள் இன்றுபோல் என்றும் சிறப்புற வாழ உற்றார் உறவுகள் வாழ்த்தி நிற்கின்றனர் இவர்களுடன் இணைந்து

சிறுப்பிட்டி இணையமும் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்தி நிற்கின்றது..

Von Admin