• Sa. Apr 13th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பிறந்தநாள் வாழ்த்து. செல்விகள் பி.சாம்பவி, சாமந்தி (28.09.2023, சுவிஸ்)

Sep 28, 2023

சுவிஸில் வாழ்ந்து வரும் சி.பிரபாகரன் சுசித்தா தம்பதிகளின் செல்லப்புதல்விகள் சாம்பவி,சாமந்தி இருவரும் இன்று (28.09.2023) பிறந்தநாளை வெகு சிற்ப்பாக காணுகின்றனர்.இவர்களை பாசமிகு அப்பா அம்மா.மற்றும் அப்பாப்பா அப்பம்மா,அம்மம்மா,மற்றும் உறவுகள் மற்றும் உறவுகள் நண்பர்கள் வாழ்த்தி நிற்க்கும் இவ்வேளையில் சிறுப்பிட்டி இணையமும் பல்லாண்டு காலம் ஸ்ரீஞான வைரவர் அருள் பெற்று வாழ்கவென வாழ்த்தி நிற்கின்றது..

உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது

You missed