Monat: September 2023

மட்டக்களப்பு வடக்கு கிழக்கு ஆழ்கடல் பகுதியில் நிலஅதிர்வு

மட்டக்களப்பு கடற்கரையிலிருந்து 310 கிலோமீற்றர் தொலைவில் உள்ள ஆழ்கடல் பகுதியில் இன்று (11) அதிகாலை 1.30 மணியளவில் நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 4.65 ஆக பதிவான…

நல்லூர் கந்தன் ஆலயத்தில் இடம்பெற்ற மாம்பழத் திருவிழா

யாழ்ப்பாணம் , வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவp2பெருவிழா இடம்பெற்று வரு ம் நிலையில் ,  திருவிழாவின், 22ஆம் நாளான இன்று மாம்பழ…

புதுமணத் தம்பதி மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழப்பு!!

அம்பாந்தோட்டை – வீரகெட்டிய பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் விபத்தில் புதுமணத் தம்பதி கணவனும், மனைவியும் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.இந்தச் சம்பவம் நேற்று (10.09.2023) இடம்பெற்றுள்ளது.கடந்த வாரம் திருமணம் முடித்த…

கோப்பாய் – இராசபாதை வீதி சந்திக்கு அருகில் விபத்தில் ஒருவர் பலி!! 

யாழ்ப்பாணத்தில் அதிசொகுசு பேருந்தும் மோட்டார் சைக்கிளும் மோதி இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.கோப்பாய் – இராசபாதை வீதி சந்திக்கு அருகில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு 08…

யாழ் நல்லூர் கோவிலுக்கு சென்ற போது மூதாட்டிக்கு நேர்ந்த சோகம்!

யாழ்ப்பாணம் – நல்லூர் ஆலயத்திற்கு சென்ற போது மோட்டார் சைக்கிள் மோதி படுகாயமடைந்த மூதாட்டி ஒருவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவத்தில் நல்லூர்…

அமெரிக்காவில் ஆய்வு விஞ்ஞானியாக தெரிவு செய்யப்பட்ட யாழ்.தமிழர்!

ஐக்கிய அமெரிக்காவின் அரிசோனா மாநில பல்கலைக்கழகத்திற்கு ஆய்வு விஞ்ஞானியாக இலங்கையர் ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஹாட்லிக் கல்லூரி 1992ஆம் ஆண்டு உயர்தர மாணவரும், யாழ் பல்கலைக்கழக பௌதிகவியற்…

ஆறுகளின் நீர்மட்டத்தை அறிய இணையதளம்!

வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடிய ஆறுகளின் நீர்மட்டத்தை அறிவிக்க நீர்ப்பாசனத் துறை அதிகாரப்பூர்வ இணையதளத்தை தொடங்கியுள்ளது என நீர்பாசன (நீரியல்) பணிப்பாளர் எஸ்.பி.சி. சுகீஸ்வர தெரிவித்துள்ளார். மக்கள் rivernet.lk என்ற…

திருமணநாள் வாழ்த்து. திரு திருமதி திருக்கயிலாயநாதன் சிவகுசா. (09.09.2023, பிரான்ஸ்)

சிறுப்பிட்டியை பிறப்பிடமாக கொண்டவரும் பிரான்சில் வாழ்ந்து வருபவர்களுமான சிவகுசா திருக்கயிலாயநாதன் அவர்கள் இன்று 09.09.2023 தங்கள் 29 ஆம் ஆண்டு திருமணநாள் தன்னை பிள்ளைகள் ,தாய் ,தந்தையர்,…

பிறந்த நாள் வாழ்த்து. அ.ராஜேஸ்வரன் (09.09.2023, சுவிஸ் )

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.அம்பலவாணர் ராஜேஸ்வரன்(ராஜன்) அம்பலவாணர் அவர்கள் இன்று 09.09.2023 தனது பிறந்தநாளை வெகு சிறப்பாக காணுகின்றார். இவரை இவரை அன்பு…

வவுனியாவில் புதைக்கப்பட்ட சிறுமியின் சடலம் மாயம்

வவுனியாவில் நீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த 2 வயது சிறுமியின் சடலம் மயானத்தில் புதைக்கப்பட்ட நிலையில், தற்போது மாயமாகியுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாதம் 26ஆம் திகதி…

கோர விபத்து..! 12 வயது சிறுமி உயிரிழப்பு..!

ஓட்டமாவடியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிறுமி ஒருவர் மரணமடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் இன்று (8) காலை வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி பாலத்துக்கு…

பிறந்தநாள் வாழ்த்து. திருமதி பாமா. (08.09.2023, சிறுப்பிட்டி)

சிறுப்பிட்டியில் மேற்கில் வாழ்ந்து திருமதி பாமா அவர்கள் இன்று தனது பிறந்தநாளை வெகு சிறப்பாக காணுகின்றார் இவரை உறவுகள் நண்பர்கள் சிறப்பாக‌ வாழ்த்தி நிற்க்கும் இவ்வேளையில். சிறுப்பிட்டி…

யாழில் விபத்தில் உயிரிழந்த மாணவன் படைத்த சாதனை.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த மாணவனுக்கு, உயிரியல் பிரிவில் 2ஏ , பி பெறுபேறுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. யாழ்ப்பாணம் துன்னாலை மத்தியை சேர்ந்த சங்கர் சஞ்சீவி எனும் மாணவன்…

பிரித்தானியாவில் இரு குழந்தைகளை காப்பாற்றும் முயற்சியில் உயிரை இழந்த தமிழன் 

பிரித்தானியாவில் அருவியில் குளித்த போது நீரில் சிக்கி உயிருக்கு போராடிய இரண்டு சிறார்களை மீட்கும் முயற்சியில் ஈழத் தமிழ் இளைஞர் உயிரிழந்துள்ளார். வேல்ஸில் அமைந்துள்ள Brecon Becons…

பல்கலைக்கழக அனுமதி தொடர்பில் வெளியான அறிவிப்பு..!

2022/23 கல்வியாண்டில் பல்கலைக்கழக கல்விக்காக 45,000 மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்பட உள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பான விண்ணப்பங்கள் எதிர்வரும் செப்டெம்பர் 14ஆம் திகதி…

யாழ் போதனா வைத்தியசாலையின் கவனக்குறைவு!! வெட்டி அகற்றப்பட்ட சிறுமியின் கை !

யாழ் இந்து ஆரம்பபாடசாலையில் கல்வி கற்கும் 8 வயது மாணவி. நன்றாக நடனமாடக்கூடிய மாணவி, நன்றாக படிக்ககூடிய மாணவி…. இந்த சிறு வயது மாணவியின் வாழ்கையை தமது…

பயிற்சியின் போது ஹெலிகாப்டர் விபத்து! மூவர் உயிரிழப்பு!

பாகிஸ்தானில் பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது இராணுவ ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பாகிஸ்தான் – பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள கடலோர நகரமான குவாடரில்…