லண்டனில் வாழ்ந்து வரும் நடேசு நிர்மலன் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை வெகு சிறப்பாக காணுகின்றார் .இவரை அன்பு சகோதரங்கள் மற்றும் உறவுகள்,நண்பர்கள் வாழ்த்தி நிற்கும் இவ்வேளையில்

சிறுப்பிட்டி இணையமும் பல்லாண்டு காலம் சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் அருள் பெற்று வாழ்கவென வாழ்த்தி நிற்கின்றது..

Von Admin