தாயகத்தில் சிறுப்பிட்டி பூங்கொத்‌தை‌யை பிறப்பிடமாக கொண்ட  

செல்வி சர்மிளா.நவரட்ணம் அவர்கள் இன்று
தனது இல்லத்தில் அப்பா, அம்மா,உற்றார், உறவுகள், நண்பர்களுடன்

பிறந்தநாளை கொண்டாடுகின்றார்.
இவர் வாழ்வில் வளம்பொங்கி
வையகம் பேற்றி நிற்க
என்றும் நலம் கொண்டு வாழ்ந்திட

அனைவரும் வாழ்த்தும் இன்நேரம்

சிறுப்பிட்டி இணையமும் வாழ்த்தி நிற்கின்றது.

Von Admin