• Di. Dez 3rd, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

வவுனியாவில் இருகைகளும் காலும் துண்டிக்கப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம்!

Nov 14, 2023

இரு கைகளும் கால் ஒன்றும் துண்டிக்கப்பட்ட நிலையில் இளம் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. வவுனியா  , குறிசுட்ட குள நீரேந்து பகுதியில் இருந்து இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாலை குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. சடலத்தின் இரு கைகளும் ஒரு காலும் துண்டிக்கப்பட்டு உள்ளதாகவும் , சுமார் 25 வயது மதிக்க தக்க இளம் பெண்ணொருவருடைய சடலமே மீட்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ள ஈச்சங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed