• Fr. Okt 4th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

வட பகுதிகளில் பனிப்பொழிவு அதிகரிப்பு

Jan 17, 2024

வட மாகாணத்தில் இரவு மற்றும் அதிகாலை வேளைகளில் கடும் குளிரான காலநிலை நிலவுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் நேற்று யாழ்ப்பாணத்தில் அதிகளவு பனிப்பொழிவு காணப்பட்டது. வெப்பநிலை 20 பாகை செல்சியசாக குறைந்துள்ளது.

இதனால் நேற்றிரவும், இன்று அதிகாலையும் கடும் குளிரான காலநிலை காணப்பட்டதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed