• So. Okt 13th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

எகிறும் முருங்கை காய் விலை.

Feb 9, 2024

நாரஹேன்பிட்டி விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ முருங்கைக்காயின் சில்லறை விலை நேற்று (08) 2,000 ரூபாயாக பதிவாகியுள்ளது. ஒரு கிலோ முருங்கைக்காயின் மொத்த விலை 1,980 ரூபாவாக பதிவாகியிருந்தது.

இதையடுத்து இலங்கையில் உள்ள எந்தவொரு பொருளாதார மத்திய நிலையத்திலும் நேற்று முருங்கை விற்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, கடந்த சில தினங்களுக்கு முன்னர் 2,000 ரூபாவுக்கு மேல் இருந்த ஒரு கிலோ கரட்டின் மொத்த விலை நேற்று (08) 650 ரூபாவாக உள்ளதென நுவரெலியா விசேட பொருளாதார மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed