• Sa. Okt 5th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

விஜய்யை தொடர்ந்து அரசியல் கட்சி தொடங்கும் மற்றுமொரு நடிகர்

Feb 9, 2024

நடிகர் விஜய் கட்சி தொடங்கிய நிலையில் மற்றுமொரு நடிகரான விஷாலும் அரசியல் கட்சியை தொடங்க முடிவு செய்துள்ளார்.

இன்று தை அமாவாசை ; தர்ப்பணம் கொடுக்க முடியாதவர்கள்?

ஏற்கனவே அரசியல் பணிகளில் விஷால் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகிறார். சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட விரும்பினார். ஆனால் அவரது வேட்பு மனு தள்ளுபடி ஆகி விட்டது.

விஷால் மக்கள் நல இயக்கம்‘

எகிறும் முருங்கை காய் விலை.

தனது ரசிகர் மன்றத்தை ‚விஷால் மக்கள் நல இயக்கம்‘ என்று பெயர் மாற்றம் செய்து அனைத்து மாவட்டங்களிலும் பொறுப்பாளர்களை நியமித்து உள்ளார்.

விஜய்யை தொடர்ந்து அரசியல் கட்சி தொடங்கும் மற்றுமொரு நடிகர் | Vishal Will Start A Political Party

வெளியூர்களில் படப்பிடிப்புகளுக்கு செல்லும்போது அங்குள்ள ரசிகர்களை சந்திப்பதையும், கிராம மக்களிடம் குறைகள் கேட்டு கோரிக்கைகளை நிறைவேற்றி கொடுப்பதையும் வழக்கமாக வைத்து இருக்கிறார்.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில்

தற்போது நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் கட்சியை தொடங்க முடிவு செய்து இருக்கிறார். விரைவில் கட்சி பெயரை அறிவிப்பார் என்றும், சட்டமன்ற தேர்தலில் விஷால் கட்சி போட்டியிடும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள சிறுப்பிட்டி இணையம். 

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed