• Mo. Okt 7th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

விடுதி அறையில் கைவிடப்பட்ட சிசு

Feb 17, 2024

தமிழகத்தில் உள்ள பகுதியொன்றில் சில நாட்களாக பிறந்த பச்சிளம் குழந்தை ஒன்று எறும்பு மொய்த்த நிலையில் தனியார் விடுதிக்குள் இருந்த சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் சென்னையில் உள்ளபூந்தமல்லி பகுதியில் இடம்பெற்றுள்ளது.

பூந்தமல்லியில் உள்ள தனியார் விடுதியொன்றில் இரண்டு நாட்களாக அந்த குழந்தை அழுது கொண்டு இருந்ததாக கூறப்பட்டுள்ளது.

இதை பார்த்த பெண்ணொருவர் குழந்தையினை பத்திரமாக மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.

மேலும் இந்திய செய்திகளை தெரிந்துகொள்ள சிறுப்பிட்டி இணையம்

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed